செய்திகள்

சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்தை வென்ற மெக்ஸிகோவின் ரோமா!

எழில்

சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதை மெக்ஸிகோவின் ரோமா படம் தட்டிச் சென்றுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் மெக்ஸிகோ படம் என்கிற பெருமையும் அந்தப் படத்துக்கு கிடைத்துள்ளது.

எனினும்  சிறந்த படத்துக்கான பிரிவிலும் ரோமா படம் பரிந்துரைக்கப்பட்டது. இதில் கிரீன் புக் விருதைத் தட்டிச் சென்றது. 90 வருட ஆஸ்கர் வரலாற்றில் அமெரிக்கப் படங்களைத் தவிர வேறு எந்த நாட்டுப் படங்களும் சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றதில்லை. 10 படங்கள் மட்டுமே சிறந்த படத்துக்கான விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 

Never Look Away (Germany), Shoplifters (Japan), Capernaum (Lebanon), Roma (Mexico), Cold War (Poland) ஆகிய படங்கள் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. இதில் ரோமா விருதைத் தட்டிச் சென்றது. அ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

SCROLL FOR NEXT