தனுஷின் புதிய படம்: பூஜையுடன் தொடங்கியது (படங்கள்)

தனுஷின் புதிய படம்: பூஜையுடன் தொடங்கியது (படங்கள்)

கொடி படத்துக்குப் பிறகு தனுஷ் - இயக்குநர் துரை செந்தில் குமார் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது...

கொடி படத்துக்குப் பிறகு தனுஷ் - இயக்குநர் துரை செந்தில் குமார் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இருவரும் இணையும் படத்தின் பூஜை குற்றாலத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. தனுஷுக்கு ஜோடியாக ஸ்னேகா நடிக்கவுள்ளார். 2006-ல் வெளியான புதுப்பேட்டை படத்துக்குப் பிறகு தனுஷும் ஸ்னேகாவும் ஒன்றாக மீண்டும் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு விவேக் & மெர்வின் இசையமைக்கிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com