சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் பயோடெக்னாலஜி துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள்

புதுதில்லியில் செயல்பட்டும் வரும் சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் பயோடெக்னாலஜி துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான
சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் பயோடெக்னாலஜி துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள்

புதுதில்லியில் செயல்பட்டும் வரும் சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் பயோடெக்னாலஜி துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள உயிர் தகவலியல், கணினி, ஐடி துறைகளில் இளங்கலை, முதுகலை பட்டம் மற்றும் முன்னைவர் பட்டம் பெற்றவர்களிடம் இருந்தும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பதவி: Senior Information Scientist - 2 
பதவி: Senior System Analyst - 1 
பதவி: Programmer - 1 
பதவி: Programme Officer - 1 
பதவி: Research Assistant - 1 
பதவி: Computer Operator - 2 
பதவி: Attendant - 1 
பதவி: Administrative Assistant - 1 

தகுதி: computer sciences, Information technology, Bioinformatics போன்ற துறைகளில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள், 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.icgeb.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அஞ்சல் மூலமாகவோ அல்லது மின் அஞ்சல் மூலமாகவோ கீழ் வரும் முகவரிக்கு அனுப்பலாம். 
The Chairperson, DBT- Apex BTIC, ICGEB, Aruna Asaf Ali Marg, New Delhi 110067, இ-மெயில்: abtic@icgeb.res.in 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.icgeb.org/tl_files/Vacancies/dbt-abtic-vac-annmnt.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.12.2018

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com