டிப்ளமோ, பி.எஸ்சி முடித்தவர்களுக்கு டெக்னிக்கல் அசிஸ்டென்ட் வேலை

போபாலில் செயல்பட்டும் வரும் "Advance Materials & Process Research Institute"-இல் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கான
டிப்ளமோ, பி.எஸ்சி முடித்தவர்களுக்கு டெக்னிக்கல் அசிஸ்டென்ட் வேலை


போபாலில் செயல்பட்டும் வரும் "Advance Materials & Process Research Institute"-இல் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த தகுதியானவர்களிடமிருந்து 23க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Technical Assistant

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.45,468

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்று பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ அல்லது அறிவியல் பாடப்பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.ampri.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய மேற்கண்ட இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com