மிஸ்பண்ணிடாதீங்க..! இளங்கலை, முதுகலை பட்டதாரிகளுக்கு தமிழக அரசில் வேலை..! 

தமிழ்நாடு அரசின் நீர்வழங்கல் துறை கீழ் உலக வங்கியின் உதவியுடன் செயல்பட்டு வரும் வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின்
மிஸ்பண்ணிடாதீங்க..! இளங்கலை, முதுகலை பட்டதாரிகளுக்கு தமிழக அரசில் வேலை..! 


தமிழ்நாடு அரசின் நீர்வழங்கல் துறை கீழ் உலக வங்கியின் உதவியுடன் செயல்பட்டு வரும் வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் (TN-IAMP) பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 23-07-2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடம்: 15 

பணி: Agri. Business Specialist - 01 
பணி: Social Development Specialist - 01 

பணி: Environmental Specialist - 01
பணி: GIS Specialist - 01

பணி: Communication Specialist - 01
பணி: Programmer - 01 

பணி: Typist with Computer knowledge and shorthand - 02 
பணி: Data Entry Operator - 05 

சம்பளம்: மாதம் ரூ.20,000 - 50,000 

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ, இளங்கலை, முதுகலை பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: ''The Head Administration, TN-IAM Project, MDPU Office, Dam Safety Building, P.W.D Complex, Chepauk, Chennai - 600 005". 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 23.07.2018. 

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.iamwarm.gov.in/IAMP/Recruitment-Advertisement.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com