பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கப்பல் பணிமனையில் வேலை

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் கப்பல் பணிமனையின் நேவல் டாக்யார்டு அப்ரண்டிஸ் ஸ்கூல் எனப்படும் பயிற்சி
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கப்பல் பணிமனையில் வேலை

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் கப்பல் பணிமனையின் நேவல் டாக்யார்டு அப்ரண்டிஸ் ஸ்கூல் எனப்படும் பயிற்சி பணிமனையில் 2019-20 மற்றும் 2020-21 ஆண்டுகளுக்கான பயிற்சி சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. 

காலியிடங்கள்: 275
1. Electrician - 30
2. Electroplater - 03
3. Electronics Mechanic & Mechanic (Radio & T.V.) - 25
4. Fitter - 22
5. Instrument Mechanic - 08
6. Machinist - 25
7. Mechanic Machine Tool Maintenance (MMTM) - 06
8. Painter (General) - 14 
9. Pattern Maker - 03 
10. R & A/C Mechanic - 17 
11. Welder (Gas & Electric) - 20
12. Carpenter - 30 
13. Foundryman - 06
14. Forger & Heat Treater (FHT) - 03 
15. Mechanic (Diesel) - 20 
16. Sheet Metal Worker - 28

Two Years Training (2019 - 21 Batch)
Pipe Fitter - Plumber - 15 

வயதுவரம்பு: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் 1.4.1998 மற்றும் 1.4.2005 ஆகிய நாட்களுக்கு இடைப்பட்ட காலத்திலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 1.4.1993-க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படிப்பில் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.apprenticeship.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துவிட்டு அதன் நகலுடன், குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்ப படிவத்தை கப்பல் தள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

மேலும் முழுமைான விவரங்கள் அறிய https://www.indiannavy.nic.in/sites/default/files/trade_apprentices1.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 5.12.2018

ஆன்லைன் விண்ணப்ப நகல் சென்று சேர கடைசி தேதி: 12,12.2018

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com