முதுகலை பட்டதாரிகளுக்கு தில்லி ஐஐடி-ல் வேலை 

நாட்டின் புகழ்பெற்ற கல்வி மையங்களில் ஒன்றாக விளங்கும் இந்திய தொழில்நுட்ப கல்வி மையத்தின் (ஐஐடி) தில்லி மையத்தில் காலியாக உள்ள
முதுகலை பட்டதாரிகளுக்கு தில்லி ஐஐடி-ல் வேலை 

நாட்டின் புகழ்பெற்ற கல்வி மையங்களில் ஒன்றாக விளங்கும் இந்திய தொழில்நுட்ப கல்வி மையத்தின் (ஐஐடி) தில்லி மையத்தில் காலியாக உள்ள பல்வேறு குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 103

பதவி: Junior Accounts Officer - 2
பதவி: Sr. Lib. Info. Assistant - 1
பதவி: Assistant Security Officer - 2 
பதவி: Junior Technical Superintendent  - 1
பதவி: Caretaker-CumManager  - 1 
பதவி: Mess Manager - 5 
பதவி: Caretaker - 3
பதவி: Security Inspector - 7
பதவி: Asstt. Caretaker Host - 6
பதவி: Asstt. Mess Manager - 3
பதவி: Junior Assistant - 24 
பதவி: Junior Assistant (Accounts)   - 9

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: பணியிடங்கள் உள்ள துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பக்கட்டணம்: ரூ.50. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.iitd.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.iitd.ac.in/sites/default/files/jobs/non_acad/advtE-II062017E.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.12.2018

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com