புதன்கிழமை 19 செப்டம்பர் 2018

ஐடிஐ முடித்தவர்களுக்கு ரேடியோ டெக்னீசியன் வேலை

Published: 11th September 2018 03:07 PM


புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள ரேடியோ டெக்னீசியன் (குரூப் சி) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 20-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Radio Technician

காலியிடங்கள்: 12

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900

வயதுவரம்பு: 22.09.2018 தேதியின்படி 20 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ரேடியோ, எலக்ட்ரானிக் டெலிகம்யூனிகேசன் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: உடற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.police.pondicherry.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.09.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://police.puducherry.gov.in/Recruitment%20to%20the%20post%20of%20Radio%20Technician%20-%20dt.20.08.18.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

More from the section

ஐடிஐ முடித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி: 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
மத்திய அரசில் 1136 காலியிடங்கள் அறிவிப்பு: மிஸ்பண்ணிடாதீங்க!
கொட்டிக்கிடக்கும் வங்கி வேலைவாய்ப்புகள்... மிஸ்பண்ணிடாதீங்க..! 
மத்திய அரசில் அதிகாரி வேலைகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு
ஆவின் நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை