திங்கள்கிழமை 12 நவம்பர் 2018

தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் வேலை: பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Published: 11th September 2018 03:23 PM


தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் அளிக்கப்பட உள்ள 500 தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பட்டயம் மற்றும் பட்டம் பெற்றவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 163
காலியிடங்கள் விவரம்:
A. Category - I Graduate Apprentices:
1. Civil Engineering - 42
2. Electrical & Electronics Engineering (EEE) - 12

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் (டிகிரி) பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.4,984 உதவித்தொகையாக வழங்கப்படும்.

பயிற்சி காலம்: ஒரு ஆண்டு

B. Category - II Technician (Diploma) Apprentices
3. Civil Engineering - 98
4. Electrical & Electronics Engineering (EEE) - 18 

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டயம் (டிப்ளமோ) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.3,542 உதவித்தொகையாக வழங்கப்படும்.

பயிற்சி காலம்: ஒரு ஆண்டு

மேலும் வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://boat-srp.com/wp-content/uploads/2018/09/PWD.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

More from the section

இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாவலர் வேலை: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் - மிஸ்பண்ணிடாதீங்க! 
தமிழக அரசில் டிராப்ட்ஸ்மேன் வேலை: டிப்பளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! 
பாரத ஸ்டேட் வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
ரூ.65 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் வேலை: மிஸ்பண்ணிடாதீங்க..!
ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!