சட்டம் பயின்றவர்களுக்கு தேர்தல் ஆணையத்தில் சட்ட ஆலோசர் வேலை

புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள சட்ட ஆலோசகர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சட்டம் பயின்றவர்களுக்கு தேர்தல் ஆணையத்தில் சட்ட ஆலோசர் வேலை


புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள சட்ட ஆலோசகர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சட்டத்துறை பட்டதாரிகளிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: Legal Researcher (experienced) - 02
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 60,000
தகுதி: சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Legal Research (fresh) - 03
சம்பளம்: மாதம் ரூ.35,000
தகுதி: சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 26.09.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: Nirvachan Sadan, Ashoka Road, New Delhi - 110 001.

நேர்முகத் தேர்வின்போது தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.eci.nic.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து bcpatra@eci.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.09.2018

மேலும் முழுமையான https://eci.nic.in/eci_main1/Current/LegalResearcher_08092018.pdf என்ற வலைத்தள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com