வேலைவாய்ப்பு

இந்திய உணவுக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் 4103 வேலைவாய்ப்புகள்: அரிய வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க!

ஆர். வெங்கடேசன்


இந்திய உணவுக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 4103 உதவியாளர், கணக்காளர், டெக்னீசியன், இளநிலை பொறியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 4103

பணியிடம்: இந்தியா முழுவதும்

மண்டலங்கள் வாரியான பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1. North Zone  
J.E. (Civil Engineering) - 46
J.E. (Electrical Mechanical Engineering) - 30
Steno Grade-II - 43
Assistant Grade-II(Hindi) - 22
Typist (Hindi) - 16
Assistant Grade-III (General) - 256
Assistant Grade-III (Accounts) - 287
Assistant Grade-III (Technical) - 286
Assistant Grade-III (Depot) - 1013

2. South Zone  
J.E. (Civil Engineering) - 26
J.E. (Electrical Mechanical Engineering) - 15
Steno Grade-II - 07
Assistant Grade-II(Hindi) - 15
Typist (Hindi) - 03
Assistant Grade-III (General) - 159
Assistant Grade-III (Accounts) -  48
Assistant Grade-III (Technical) - 54
Assistant Grade-III (Depot) - 213

3. East Zone
J.E. (Civil Engineering) - 26
J.E. (Electrical Mechanical Engineering) - 10
Steno Grade-II - 09
Assistant Grade-II(Hindi) - 03
Typist (Hindi) - 12
Assistant Grade-III (General) - 106
Assistant Grade-III (Accounts) - 87
Assistant Grade-III (Technical) - 224
Assistant Grade-III (Depot) -  61

4. West Zone
J.E. (Civil Engineering) - 14
J.E. (Electrical Mechanical Engineering) - 09
Steno Grade-II - 09
Assistant Grade-II(Hindi) - 04
Typist (Hindi) - 04
Assistant Grade-III (General) - 124
Assistant Grade-III (Accounts) - 65
Assistant Grade-III (Technical) - 153
Assistant Grade-III (Depot) - 353

5. North East Zone 
J.E. (Civil Engineering) - 02 
J.E. (Electrical Mechanical Engineering) - 08
Steno Grade-II - 08
Assistant Grade-II(Hindi) - 01
Typist (Hindi) - 04
Assistant Grade-III (General) - 112
Assistant Grade-III (Accounts) - 22
Assistant Grade-III (Technical) - 03
Assistant Grade-III (Depot) - 131

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் டிப்பளமோ, டிகிரி முடித்தவர்கள், உணவு அறிவியல். உணவு விஞ்ஞானம், உணவு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பத்தில் பி.டெக் முடித்தவர்கள், தாவரவியல், விலங்கியல், உயிரி தொழில்நுட்பம், உயிர் வேதியியல், நுண்ணுயிரியல், கணினி அறிவியல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்கள் மற்றும் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 25 முதல் 28 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ]

விண்ணப்பக்க கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைன் மற்றும் வங்கி அட்டைகள் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.fci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/2/15/Click-Here-for-FCI-AE-JE-Steno-Grade-II-Assistant-Grade-III-Syllabus-PDF-Download.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.03.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT