ஏர்போர்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா-வில் வேலைவாய்ப்பு: வாய்ப்பை நழுவவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! 

மத்திய அரசு நிறுவனமான ஏர்போர்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்புகள்
ஏர்போர்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா-வில் வேலைவாய்ப்பு: வாய்ப்பை நழுவவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! 

மத்திய அரசு நிறுவனமான ஏர்போர்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு பொறியியல் துறையில் பட்டயம், பட்டம் பெற்றவர்கள் மற்றும் ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 264

பணியிடம்: மும்பை

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Graduate Apprentice (Mechanical Engineering(Auto) - 06
2. Graduate Apprentice (Public Relations) - 02
3. Graduate Apprentice (Airport Terminal Mgt.) - 03
4. Graduate Apprentice (Finance) - 25
5. Graduate Apprentice (Law) - 01
6. Graduate Apprentice (Communication Navigational Serveillance) - 03
7. Graduate Apprentice (information Technology) - 04
8. Graduate Apprentice (Engineering Civil) - 35
9. Graduate Apprentice (Engineering Electrical) - 14
10. Diploma Apprentice (Mechanical Engineering(Auto) - 16
11. Diploma Apprentice (Communication Navigational Surveillance) - 16
12. Diploma Apprentice (Computer Science) - 01
13. Diploma Apprentice (Engineering Civil) - 27
14. Diploma Apprentice (Engineerin g Electrical) - 31
15. ITI Trade Apprentice (Motor Vehicle Mechanic) - 21
16. ITI Trade Apprentice (Diesel Mechanic) - 02
17. ITI Trade Apprentice (Auto Electrician) - 01
18. ITI Trade Apprentice (Tractor Mechanic) - 01
19. ITI Trade Apprentice (Communication Navigational Surveillance) - 18
20. ITI Trade Apprentice (Engineering Electrical) - 37

தகுதி: பொறியியல் துறையில் Mechanical/ Automobile, Electronics/  Civil /Tele Communication/ Electrical,Technical in Computer Science/ Computer Engineering/ IT  பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றவர்கள், எம்சிஏ முடித்தவர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சியின் போது பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.15,000, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.12,000, ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.9,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.aai.aero என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Notification%20of%20Apprentices%2C%20WR.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.02.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com