சனிக்கிழமை 22 செப்டம்பர் 2018

ஸ்ரீ பிரளயம் காத்த விநாயகர் ஆலயம்

DIN | Published: 01st September 2018 11:35 PM

2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31ம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை திருப்புறம்பியம் அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள தேனபிஷேக பெருமானாம், ஸ்ரீ பிரளயம் காத்த விநாயகருக்கு கணபதி ஹோமமும், 108 கலசாபிஷேகமும் நடைபெற்றது.  அது சமயம் மெய்யன்பர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள். செய்தி மற்றும் படங்கள்: குடந்தை ப.சரவணன் - 9443171383

Tags : Pralayam Katha Vinayakar ஸ்ரீ பிரளயம் காத்த விநாயகர் ஆலயம்

More from the section

திருப்பாம்புரம் சிவன்கோயில்
சிங்கப்பூர் செண்பக விநாயகர் ஆலயம்
சென்னையில் விநாயகர் சிலைகள் கரைப்பு
குடந்தையில் விநாயகச் சதுர்த்தி விழா கொண்டாட்டம்
விநாயகருக்கு கொழுக்கட்டை படையல்