வியாழக்கிழமை 20 செப்டம்பர் 2018

ஆடி ஏ4 செடான் அறிமுகம்

DIN | Published: 09th September 2016 03:41 PM

ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான ஆடி தனது புதிய ஏ4 மாடல் புது தில்லியில் அறிமுப்படுத்தியது. இதில் 1.4 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதால் மணிக்கு 210 கி.மீ. வேகம் செல்லும் எனவும், விற்பனையக விலை ரூ. 38.1 லட்சம் முதல் ரூ. 41.2 லட்சமாக இருக்கும் என ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஜோ கிங் தெரிவித்துள்ளார்.

More from the section

ஃபிளாரன்ஸ் புயல்
வண்டலூரில் கம்பீரம்
பாம்புகள் பலவிதம்
டிவிஎஸ் ரேடியான்
வாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி