வெள்ளிக்கிழமை 16 நவம்பர் 2018

வண்டலூரில் கம்பீரம்

DIN | Published: 30th August 2018 06:27 AM

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் யானைகள், புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், குரங்குகள், பாலூட்டி இனங்கள், பறவை இனங்கள், பாம்பு, முதலை, பல்லி இனங்கள்  என வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வண்டலூர்  உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களுக்கு கம்பீரமாக காட்சியளிக்கும் வெள்ளைப் புலி.

Tags : வண்டலூர் White Tiger Vandaloor Zoo

More from the section

டெங்கு கொசுஉற்பத்தி
வண்டலூர் உயிரியல் பூங்கா
யமஹா நிகேன்
புதிய வெஸ்பா எலெக்ட்ரிக்கா ஸ்கூட்டர்
ஃபிளாரன்ஸ் புயல்