அபூர்வா புரொடக்சன்ஸ் சார்பில் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா’. நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் நாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் நாயகியாக நடித்துள்ளார்.. இவர்களுடன் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், மைனா சூசன், தீப்பெட்டி கணேசன், கூல் சுரேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.