சனிக்கிழமை 17 நவம்பர் 2018

சீமராஜா

DIN | Published: 12th September 2018 09:59 PM

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சீமராஜா'. இதில்  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தாவும், வில்லி கேரக்டரில் சிம்ரனும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் சூரி, யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

Tags : சீமராஜா seemaraja சிவகார்த்திகேயன் சமந்தா சிம்ரன் சூரி யோகிபாபு இமான் இசை

More from the section

தீபிகா - ரன்வீர் சிங் திருமணம்
கொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்
சர்கார் சக்ஸஸ் மீட்
சண்டி முனி
அடங்க மறு