செல்லி சினிமாஸ் சார்பாக செல்வகுமார் - ராம் பிரசாத் தயாரிக்கும் படம் ‘சகா’. இதில் சரண், கிஷோர் ஸ்ரீராம், பாண்டி ஆகியோர் நடித்து உள்ளனர். நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரித்திவிராஜ் முதன்முறையாக வில்லன் வேடம் ஏற்று நடித்து உள்ளார். நாயகிகளாக பலக் மற்றும் நீரஜா நடித்து உள்ளனர்.