சர்வதேச காற்றாடி திருவிழா குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்றது. காற்றாடி திருவிழாவில் கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா போன்ற பகுதிகளிலிருந்தும், சர்வதேச அளவிலும் மட்டுமன்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் சாதனையாளர்களும் திரளான பார்வையாளர்களும் பங்கேற்றனர்.