திங்கள்கிழமை 19 நவம்பர் 2018

கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி

DIN | Published: 21st August 2018 10:25 PM

மறைந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட பல நடிகர், நடிகைள், இயக்குநர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்று கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

Tags : நினைவேந்தல் கருணாநிதி Memorial Gathering Karunanidhi

More from the section

வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள்
இலங்கைக்கு ஐசிஎஃப் தயாரித்த ரயில்கள்
சர்கார் பேனர் கிழிப்பு
மலர்கள் குவிப்பு
புதுவை விடுதலை தினம்