வெள்ளிக்கிழமை 21 செப்டம்பர் 2018

கருணாநிதி நினைவேந்தல்

DIN | Published: 31st August 2018 12:14 AM

கருணாநிதி மறைவையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நினைவேந்தல் கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, தெற்கில் உதிக்கும் சூரியன் என்ற தலைப்பில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கும் நினைவஞ்சலி கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இதில்  முன்னாள் பிரதமர் தேவகவுடா, பாஜக சார்பில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, பாஜக தேசிய செயலாளர் முரளிதரராவ், காங்கிரஸ் கட்சி சார்பில் குலாம்நபி ஆசாத் எம்.பி., தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.சுதாகர்ரெட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர்மொய்தீன், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : கருணாநிதி நினைவேந்தல்

More from the section

வட கொரியாவில் தென் கொரியா அதிபர்
தந்தை பெரியார் பிறந்தநாள்
அழகிரியின் அமைதி பேரணி 
தி.மு.க. தலைவராக ஸ்டாலின் தேர்வு
காவேரி மருத்துவமனையில் ராகுல் காந்தி