வியாழக்கிழமை 20 செப்டம்பர் 2018

ராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்

DIN | Published: 20th July 2018 07:33 PM

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடியை கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசிய ராகுல் காந்தி, தனது உரைக்கு பின்னர் மோடியை கட்டிப்பிடித்து வாழ்த்து பெற்றார். ராகுல்கந்தி மோடியை கட்டியணைத்து வாழ்த்து பெற்றது போன்ற செயல்பாடுகள் சமூக வலைத்தளங்களில் உலகளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. 

Tags : ராகுல் காந்தி களைகட்டிய நாடாளுமன்றம்

More from the section

வட கொரியாவில் தென் கொரியா அதிபர்
தந்தை பெரியார் பிறந்தநாள்
அழகிரியின் அமைதி பேரணி 
கருணாநிதி நினைவேந்தல்
தி.மு.க. தலைவராக ஸ்டாலின் தேர்வு