ரயான் - அபிமன்யு மிதுன் திருமணம்

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்-ராதிகா சரத்குமார் மகள் ரேயானுக்கும் பெங்களூருவை சேர்ந்த அபிமன்யு-கவிதா மகனும் கிரிக்கெட் வீரருமான அபிமன்யு மிதுனுக்கும் சென்னை மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் திரையுலக பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவரது தோழி சசிகலா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
ரயான் - அபிமன்யு மிதுன் திருமணம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com