புதன்கிழமை 21 நவம்பர் 2018

நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா - பாவனா திருமணம்

DIN | Published: 28th June 2018 04:19 PM

நடிகர் ஆர்யாவின் சகோதரரான சத்யா புத்தகம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து அமரகாவியம், எட்டுத்திக்கும் மதயானை ஆகிய படங்களிலும் நடித்தார். இந்நிலையில் தான் காதலித்து வந்த பாவனாவை மணமுடித்தார் சத்யா. சென்னையில் நடைபெற்ற இத்திருமண நிகழ்வில் திரைத்துறை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : பாவனா சத்யா நடிகர் ஆர்யா

More from the section

காதலியை மணந்தார் டேனி
காதலரை மணந்தார் ஸ்வாதி
ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழா
ஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்
நடிகர் சௌந்தரராஜா - தமன்னா திருமணம்