16 டிசம்பர் 2018

கோலாகலமாக துவங்கியது ரியோ ஒலிம்பிக் திருவிழா

Published: 07th August 2016 12:30 AM
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ரியோ ஒலிம்பிக் போட்டி இன்று கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. வரும் 21-ம் தேதி வரை மொத்தம் 17 நாட்கள் நடைபெறும் ரியோ ஒலிம்பிக் திருவிழாவில் அமெரிக்கா, சீனா, இந்தியா உட்பட 206 நாடுகளைச் சேர்ந்த 11,239 வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். மேலும் படங்கள்...

More from the section

விளையாட்டு விருதுகள் 2018 வழங்கி கெளரவிப்பு
தங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு
டிஎன்பிஎல்  முதல் நாள் போட்டி
சுனில் கவாஸ்கர்