செவ்வாய்க்கிழமை 25 செப்டம்பர் 2018

நூலிழையில் பதக்கத்தை தவற விட்ட தீபா கர்மாகர்

DIN | Published: 15th August 2016 07:40 AM

ரியோ ஒலிம்பிக் மகளிர் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் வால்ட் பிரிவில் இந்தியாவின் தீபா கர்மாகர் 4-ஆவது இடத்தைப் பிடித்தார். போட்டியின் இறுதிச்சுற்றில், 15.066 புள்ளிகளைப் பெற்ற தீபா கர்மாகர், வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் இழந்தார்.

More from the section

தங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு
டிஎன்பிஎல்  முதல் நாள் போட்டி
சுனில் கவாஸ்கர்
பிரேசில் வெற்றி