திங்கள்கிழமை 19 நவம்பர் 2018

தாயகம் திரும்பிய சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு

DIN | Published: 23rd August 2016 04:56 PM

ஒலிம்பிக் பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த பி.வி.சிந்து நேற்று காலை தனது பயிற்சியாளர் கோபிசந்துடன் விமானம் மூலம் ஹைதராபாத் வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் தெலங்கானா துணை முதல்வரும் பல்வேறு துறை அமைச்சர்கள் வரவேற்றனர். பிறகு சிந்து மற்றும் கோபிசந்த் ஆகியோர் திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக செல்ல அங்கு வழிநெடுகிலும் சிந்துவுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

More from the section

விளையாட்டு விருதுகள் 2018 வழங்கி கெளரவிப்பு
தங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு
டிஎன்பிஎல்  முதல் நாள் போட்டி
சுனில் கவாஸ்கர்