வியாழக்கிழமை 15 நவம்பர் 2018

சாப்பிட்டப் பின்பு உண்டாகும் வயிற்று எரிச்சல் நீங்க 

By கோவை பாலா| Published: 07th September 2018 10:22 AM

 

சத்துக்கள் : நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள்  உள்ளன

தீர்வு : அரை பீர்க்கங்காய் அளவு எடுத்து தோலுடன் நன்றாக கழுவி நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் வெண் பூசணிக்காய் (100 கிராம் தோல், விதையுடன்) மற்றும் தேங்காயைத் துருவி சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி  காலை மாலை என இருவேளையும் குடித்து வரவும். பின்பு வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

Tags : food stomach body pain வயிற்று வலி உணவு ஒவ்வாமை வயிறு உப்பிசம்

More from the section

உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பெண்கள் இருக்கிறார்களா? இந்தக் கட்டுரையை முதலில் படித்துவிடுங்கள்!
ஒரு நாளில் எத்தனை முறை பல் துலக்க வேண்டும்?
1,700 பேருக்கு இலவச சர்க்கரை நோய் பரிசோதனை
தயாராக இருந்தும் பயன்பாட்டுக்கு வராத நவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சென்டர்..!
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ.35 கோடியில் சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள்: முதல்வர் திறந்துவைத்தார்