செவ்வாய்க்கிழமை 18 செப்டம்பர் 2018

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

பார்க்கின்ஸன்ஸ் நோய் பாதிப்புகள்!

தலைபாரத்தைக் குறைத்திடும் விரலி மஞ்சள்!
ரத்தக் குழாய்கள் வலுவடைய...!
நம்மை நாமே சரி செய்து கொள்ள ஆயுர்வேதம் சொல்லும் ரகசியம்.. ப்ளீஸ் படிச்சிட்டு யார் கிட்டயும் சொல்லாதீங்க!
வயிற்றுப் பிரச்னைகளுக்கு இயற்கை வைத்தியம் இருக்க மாத்திரைகள் எதற்கு?
படுத்தபடுக்கையாக இருப்பவர்களின் படுக்கைப் புண் விரைவில் ஆற...!
தனித்துவம் வாய்ந்த 'ஞவரகிழி' சிகிச்சையின் பயன்கள்!
செக்கில் ஆட்டப்படும் எண்ணெய்களின் மருத்துவ குணங்கள்!
மருத்துவரைப் பார்க்கப் போகும் போது படபடப்பாக இருக்கிறதா?
எதைச் சாப்பிட வேண்டும்? எதைத் தவிர்க்க வேண்டும்? 

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் உருவானது ஆயுர்வேத மருத்துவ முறை. இன்று, உலக அளவில் மிகவும் பிரசித்திப் பெற்ற மருத்துவ முறையாக, மக்களுக்குப் பயன் அளித்து வருகிறது. சில குறிப்பிட்ட நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் மட்டுமே தீர்வு உள்ளது என்பது இந்த மருத்துவத்தின் சிறப்பு. இத் தொடரை எழுதும் பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், சென்னை பூவிருந்தவல்லி அருகே நாசரத்பேட்டையில் உள்ள ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். இத் தொடர் குறித்த மேலதிக விவரங்களுக்கு 94444 41771 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.