உணவே மருந்து

அதிக வெயிலால் உண்டாகும் தலைவலி நீங்க உடனடி தீர்வு!

கோவை பாலா

மண்டலம் - நாளமுள்ளச் சுரப்பி மண்டலம்

காய் - வெண்டைக்காய்

பஞ்சபூதம் - காற்று

மாதம் - மாசி

குணம் - திருப்தி

ராசி / லக்கினம் - கும்பம்

சத்துக்கள் : வைட்டமின்கள் (ஏ, பி, சி, ஈ மற்றும் கே), கனிமங்கள், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் வளமையாக உள்ளது. மேலும் சவ்வு போன்ற நார்ச்சத்தும் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது. 

தீர்வு : தினந்தோறும் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் தலா மூன்று வெண்டைக்காய் வீதம் எடுத்து 10 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வெயில் அதிகம் காரணமாகவும் மற்றும் பகல் நேரத்தில் உண்டாகும் தலைவலி நீங்கும்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
செல் - 96557 58609
மெயில் - Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

தாய் தெய்வ வழிபாட்டு கற்சிலை கண்டெடுப்பு

உத்தர பிரதேசம்: ஆசிரியரை சுட்டுக்கொன்ற காவலா்

இஸ்ரோ ராக்கெட்டுகளை கொண்டுச் செல்ல பயன்படும் அதிநவீன வாகனம் : அரக்கோணத்தில் இருந்து மகேந்திரகிரிக்கு அனுப்பப்பட்டது

சங்கரன்கோவில் அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.03 லட்சம் பறிமுதல்

கண்காணிப்பு குழுவினா் வாகன சோதனையை தீவிரப்படுத்த ஆட்சியா் உத்தரவு

SCROLL FOR NEXT