வியாழக்கிழமை 22 நவம்பர் 2018

எளிய மருத்துவக் குறிப்புகள்

பருத்திப் பால் சளியைக் கரைக்கும், மலமிலக்கியாகவும் பயன்படுகிறது

உணவு மண்டலத்தின் செயல்திறனை அதிகரிப்பதுடன், நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது தர்பூசணி விதை
சப்பாத்திக்கு மாவு பிசையும்போது ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய்யைச் சேர்த்தால் எளிதில் ஜீரணமாகும்


கடுகை அரைத்து காதுக்கு பின்புறம் பற்றுப் போட்டு வந்தால் குளிர்ச்சியினால் ஏற்படும் காதுவலி குறையும்

ஈரல் நோயை குணப்படுத்த பெருஞ்சீரகம் ஒரு மருந்தாக பயன்படுகின்றது
கல்யாணமுருங்கை இலையில் கீரை மசியலாக செய்து சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்
மாங்கொட்டையிலுள்ள பருப்பைக் காயவைத்துத் தூளாக்கி, ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து சாப்பிட்டால் சீதபேதி, ரத்தபேதி, மூல நோய் குணமாகும்
வெகு நாட்களாக ஆறாத புண்கள் விரைவில் ஆற, மஞ்சளையும், வேப்பிலையையும் சேர்த்து அரைத்துத் தடவலாம்
சின்ன வெங்காயம், கடுகு இரண்டையும் சேர்த்து அரைத்து, வலியுள்ள மூட்டுக்களில் தடவினால், மூட்டு வலி குணமாகும்
அன்னாசிப் பழ இலையை சாறு பிழிந்து அருந்தினால், வாந்தி, வயிற்றுக்கடுப்பு, காமாலை ஆகியவை குணமாகும்

புகைப்படங்கள்

திருவண்ணாமலையில் மகா தேரோட்டம்
தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் திருமணம்
ரஜினியின் 2.0

வீடியோக்கள்

பிரியதர்ஷினி ராஜ்குமாருடன் ஒரு நேர்காணல்
ஆன்லைனில் வாழும் தலைமுறை இது!
விழியன் உமாநாத் செல்வன் உடன் நேர்காணல்