பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய ராஜஸ்தான் அமைச்சர்!

பாஜக-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜஸ்தான் அமைச்சர் சுரேந்திர கோயல், திங்கள்கிழமை விலகினார்.
பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய ராஜஸ்தான் அமைச்சர்!

பாஜக-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜஸ்தான் அமைச்சர் சுரேந்திர கோயல், திங்கள்கிழமை விலகினார். இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மதன் லால் சைனியிடம் தன்னுடைய ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.

ராஜஸ்தானில் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசில் நீர்வளத்துறை அமைச்சராக சுரேந்திர கோயல் செயல்பட்டு வந்தார். 

முன்னதாக, அம்மாநிலத்துக்கு டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் சுரேந்திர கோயலுக்கு இம்முறை போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com