செவ்வாய்க்கிழமை 25 செப்டம்பர் 2018

ஆப்கன் தற்கொலைத் தாக்குதல்: உயிரிழப்பு 68-ஆக உயா்வு

DIN | Published: 12th September 2018 08:40 PM

 

ஆப்கானிஸ்தானில் ஆா்ப்பாட்டக்காரா்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 68-ஆக உயா்ந்தது.

மோமந்தாரா மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் காயமடைந்த மேலும் சிலா், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.

இதையடுத்து, இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 68-ஆக உயா்ந்தது. மேலும், இந்தத் தாக்குதலில் 165 போ் காயமடைந்தனா்.

More from the section

ஹிமாசலில் மழை-வெள்ளம்
சீன எல்லையில் புதிய விமான நிலையம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
இந்தியாவை நேசிக்கிறேன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
ரஃபேல்: வழக்குப் பதிவு செய்ய காங்கிரஸ் மனு
ரஃபேல்: உண்மைகளை மக்களிடம் எடுத்துரைப்போம்: நிர்மலா சீதாராமன்