சனிக்கிழமை 22 செப்டம்பர் 2018

சென்னை: ஐபிஎஸ் அதிகாரி போல் நடித்தவர் கைது

DIN | Published: 11th September 2018 09:48 AM


சென்னை: சென்னை அபிராமபுரத்தில் போலி ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார். 

சொத்துப்பிரச்னை தொடர்பாக அபிராமபுரம் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்க ஐபிஎஸ் அதிகாரி போல சைரன் வைத்த வாகனத்தில் வந்த சிவநேசன், தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்றும் சில உயர் அதிகாரிகளை தெரியும் என கூறி மிரட்டி உள்ளார். இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீஸார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்த கார் மற்றும் 6 கஞ்சா பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.
 

More from the section

சிறைச்சாலைகள் அபாயகரமானதாக மாறி வருகின்றன: தமிழிசை குற்றச்சாட்டு
காவலர்கள் கொலை: புல்வாமா, சோபியான் மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டை
சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாணவர் தற்கொலை
3 சக்கரங்களுடன் கூடிய 'யமஹா நிகேன்' பைக் அறிமுகம்
ஹிமாச்சல பிரதேசத்தில் ஜீப் விபத்து: 13 பேர் சாவு