கும்பகோணம்  ஸ்ரீலட்சுமிநாராயண வரதராஜ பெருமாள் கோயிலில் பிப். 1-ல் ஸம்வத்ஸரா அபிஷேகம்

கும்பகோணம் அருகில் தேப்பெருமாள் நல்லூர் ஸ்ரீலட்சுமிநாராயண வரதராஜ பெருமாள்..


கும்பகோணம் அருகில் தேப்பெருமாள் நல்லூர் ஸ்ரீலட்சுமிநாராயண வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் பிப்ரவரி 1-ம் தேதி ஸம்வத்ஸரா அபிஷேகம் நடைபெறுகிறது.

அதைத்தொடர்ந்து, பிப்ரவரி 2, 3 தேதிகளில் ஸ்ரீராதாகல்யாண மகோத்சவமும் நடைபெறும். 

தொடர்புக்கு: 094436 77936.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com