செய்திகள்

கும்பகோணம் ஜெகந்நாத பெருமாள்  திருக்கோயிலில் சிறப்பு  அஷ்டமி ஹோமம்

DIN

நாதன்கோவில்    ஜெகந்நாத  பெருமாள்  திருக்கோயிலில் சிறப்பு  அஷ்டமி ஹோமம் நடைப்பெற்றது. 

கும்பகோணம் அடுத்துள்ள 108 திவ்யதேசத்தில் ஒன்றான, நாதன் கோவில் எனும் நந்திபுரவிண்ணகரத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாத பெருமாள் திருக்கோயிலில் வளர்பிறை அஷ்டமி தினத்தினை முன்னிட்டு திருக்கோயில் வளாகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு பூஜையாக, ஸ்ரீசுக்த ஹோமம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, தாயாருக்கு [மூலவர்] சிறப்பு திருமஞ்சனமும், பின்னர் சிறப்பு அலங்காரமும், தூப-தீபாராதனைகளும் நடைபெற்றது. இதில், ஆன்மீக அன்பர்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டு, மகாலட்சுமியின் அம்சமான, அருள்மிகு செண்பகவல்லி தாயாரை வழிபாடு செய்தார்கள். விழா நிறைவில், பிரசாதங்கள் வழங்கப்பட்டது. 

இவ்விழா ஏற்பாட்டினை திருகோவில் நிர்வாகத்தினர் சிறப்பாகச் செய்திருந்தார்கள்.

குடந்தை ப.சரவணன் - 9443171383

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

SCROLL FOR NEXT