செய்திகள்

திருமலையில் பிப். 12-இல் ரதசப்தமி 

DIN

திருமலையில் ரதசப்தமி பிப்.12-ஆம் தேதி நடைபெறுகிறது.
ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் ரதசப்தமி எனப்படும் சூரிய ஜெயந்தி உற்சவத்தை தேவஸ்தானம் மிகவும் சிறப்பாக நடத்தி வருகிறது. 
அந்நாளில் சப்த வாகனங்களில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வருவது வழக்கம். ஒரே நாளில் 7 வாகனச் சேவைகள் நடைபெறுவதால் இதை ஒரு நாள் பிரம்மோற்சவம் என்று தேவஸ்தானம் குறிப்பிடுகிறது. 
திருமலையில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12ஆம் தேதி ரதசப்தமி உற்சவம் கொண்டாடப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் திருமலையில் நடைபெற்று வருகின்றன. அன்று நடைபெறவுள்ள வாகனச் சேவைகளின் பட்டியலை தேவஸ்தானம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT