தேவை நவீன பெயர்ப் பலகை

சென்னை அடையாறு டிப்போ சிக்னல் அருகிலுள்ள கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலையின் பெயர்ப் பலகை இடிந்து விழும் நிலையில் உள்ளது.

சென்னை அடையாறு டிப்போ சிக்னல் அருகிலுள்ள கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலையின் பெயர்ப் பலகை இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதேபோன்று, சாஸ்திரி நகர் 10-ஆவது குறுக்கு தெருவில் பெயர்ப் பலகை பெயரே இல்லாமல் காணப்படுகிறது. இந்த இரண்டு இடங்களிலும் பெயர்ப் பலகை அமைத்துக் கொடுத்தால் எல்லோருக்கும் பயனுள்ளதாய் இருக்கும். 
-ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com