புதன்கிழமை 26 செப்டம்பர் 2018

தினசரி பூஜைக்கு....

DIN | Published: 10th September 2018 03:14 AM

தாம்பரம் அருகே உள்ள மணிமங்கலத்தில் அருள்மிகு தர்மேஸ்வரர் ஆலயம் உள்ளது. மிகவும் பழைமையான இந்தக் கோயிலில் தினசரி பூஜை நடைபெறாமல் இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தினசரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
 ஆர். கண்ணன், சென்னை 88.

More from the section

சாலை சீரமைக்கப்படுமா?
முறையாக செயல்படுமா பொது நூலகம்?
சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனத்துக்கு...
பராமரிப்பில்லாத பயோ டாய்லெட்டுகள்!
பெயர்ப் பலகை மாற்றப்படுமா?