பேருந்துகள் அதிகரிக்கப்பட வேண்டும்

ஆவடியிலிருந்து திருவான்மியூர் வரை இயக்கப்படும் சென்னை மாநகரப் பேருந்து தடம் எண் 47டி வழித்தடத்தில் 16 பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளன

ஆவடியிலிருந்து திருவான்மியூர் வரை இயக்கப்படும் சென்னை மாநகரப் பேருந்து தடம் எண் 47டி வழித்தடத்தில் 16 பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளன. அதேபோல் 41டி (மந்தைவெளி), 70ஏ (வண்டலூர்), 70 (தாம்பரம்), ஏ70 (பல்லாவரம்), 120 (பிராட்வே), 148 (திருவொற்றியூர்), 24சி (அண்ணா சதுக்கம்), ஏ47 (திருவான்மியூர்), 40ஏ (அண்ணா சதுக்கம்), 370 (திருவான்மியூர்), 266 (தாம்பரம்), 121 (மீஞ்சூர்), 562சி (பொன்னேரி) என, ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் 131 பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளன. குறைக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
 எஸ்.வைத்தியநாதன், ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com