நூல் அரங்கம்

இலக்கியச் சங்கமம்

DIN

* தினமணி நடத்தும் "மகாகவி பாரதியார் விருது' வழங்கும் விழா- இலக்கிய நிகழ்ச்சிகள். விருது பெறுபவர்: சீனி. விசுவநாதன்; பங்கேற்பு: மேதகு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், நல்லி குப்புசாமி செட்டியார்; 11.12.18 பகல் 12.30; முன்னதாக காலை 9.00 மணிக்கு எட்டயபுரம் மகாகவி பாரதியார் இல்லத்திலிருந்து மணிமண்டபம் நோக்கி ஊர்வலம்; தொடர்ந்து காலை 11.00 மணிக்கு "பாரதி தரிசனம்: ஒரு பன்முகப் பார்வை' நிகழ்வு ; பங்கேற்பு: இளசை மணியன், மாலன், ம.இராசேந்திரன், "டெல்லி' கணேஷ், து.இரவிக்குமார், ஹாஜாகனி, ஜெ.விக்னேஷ்குமார்; பாரதி மணிமண்டபம், எட்டயபுரம்; மாலை 5.00 மணிக்கு கவியரங்கம், சொல்லரங்கம், கலையரங்கம்நிகழ்ச்சிகள்; பங்கேற்பு: நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன், யுகபாரதி, ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், ஜாகீர் உசேன்; இடம்: ஏ.வி.எம்.கமலவேல் அரங்கம், தூத்துக்குடி.
* மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் பாரதி விழா. தலைமை: எஸ்கேஎம். மயிலானந்தன்; பங்கேற்பு: த.ஸ்டாலின் குணசேகரன், ஆர்.காந்தி, குமரி அனந்தன், மயில்சாமி அண்ணாதுரை, கு.சின்னப்ப பாரதி, ந.அன்பரசு ; கஸ்தூரிபா அரங்கம், வேளாளர் மகளிர் கல்லூரி, திண்டல், ஈரோடு; 11.12.18 மாலை 6.00.
* காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் தமிழ்த்துறை - பாரதி ஆய்வகம் நடத்தும் பாரதியார் பிறந்தநாள் விழா. தலைமை: சு.நடராசன்; பங்கேற்பு: பா.ஆனந்தகுமார், வ.இராசரத்தினம், கல்யாணராமன், வீ.நிர்மலாராணி ; வெள்ளிவிழா அரங்கம், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம்; 11.12.18 பிற்பகல் 2.45. 
* சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித்துறை நடத்தும் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள். 14.12.18 பிற்பகல் 2.00; டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் பண்பாட்டு நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு; பங்கேற்பு: சு.பாலசுப்பிரமணியன்; கருத்தரங்கக் கூடம், மெரினா வளாகம், காமராசர் சாலை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை; 14.12.18 பிற்பகல் 3.15; திருமதி சொர்ணம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு; பங்கேற்பு: குடவாயில் பாலசுப்பிரமணியன்; பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம், காமராசர் சாலை, திருவள்ளுவர் சிலை எதிரில், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. 
* தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம், தமிழ்ப்பணி அறக்கட்டளை நடத்தும் பூங்கா கவியரங்கம். தலைமை: வாலிதாசன்; பங்கேற்பு: க.ச.கலையரசன், நீல.பொன்னப்பன், எடையூர் நாகராசன்; ஜெய்நகர் பூங்கா- கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில், சென்னை ; 16.12.18 மாலை 4.00.
* தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் எழுத்துப் போராளி சிகரம் ச.செந்தில்நாதன் படைப்புலகம் - கருத்தரங்கம். தலைமை: மயிலை பாலு; பங்கேற்பு: மேனாள் நீதியரசர் து.அரிபரந்தாமன், பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, வெ.இரவீந்திரபாரதி, இரா.ஜவகர், பெ.கி.பிரபாகரன், சி.இளங்கோ, கரு.ஆறுமுகத்தமிழன், அருள்மொழி, சித்ரா பாலசுப்பிரமணியன், பா.செயப்பிரகாசம், ஈரோடு தமிழன்பன், நா.வே.அருள், சந்தியா நடராசன், பாரதி விஜயன், திருப்பூர் கிருஷ்ணன், ஆதவன் தீட்சண்யா, பிரளயன், இரா.தெ.முத்து, மேனாள்நீதியரசர் சந்துரு, சிகரம் ச.செந்தில்நாதன்; இக்சா அரங்கம், பாந்தியன் சாலை, கன்னிமாரா நூலகம்எதிரில், எழும்பூர், சென்னை-8 ; 16.12.18 காலை 9.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணன் அலங்காரத்தில் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

மக்களை நம்பித்தான் தோ்தலில் நிற்கிறோம் -சீமான்

வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் உள்பட 27 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT