நூல் அரங்கம்

 மகாத்மா 200 - இளசை சுந்தரம்; பக்.192; ரூ.145; விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்-1; )0422- 2382614.
நூல் அரங்கம்

வரப்பெற்றோம்
 மகாத்மா 200 - இளசை சுந்தரம்; பக்.192; ரூ.145; விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்-1; )0422- 2382614.
 கால்பந்தாட்டம் ஒரு நகைச்சுவை கண்ணோட்டம் - ப.குணசேகர்; பக்.192; ரூ.150; பண்புப் பதிப்பகம், 28, சரசுவதி அடுக்குமாடி, 3 ஆவது தெரு, கணபதி, கோவை-641 006.
 வள்ளலாரும் பாரதியும் - நா.சங்கரராமன், பா.மஞ்சுளா;பக்.64; ரூ.50; விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்-1; )0422- 2382614 .
 வலிகளை எழுதும் ஈழத்துக் கவிதை - பூக்களுக்கு அலையும் சிறுமி - சு.செல்வகுமாரன்; பக்.192; ரூ.120; உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை-113; )044- 2254 2992.
 உலக மேதைகள் - கே.ஜீவபாரதி; பக்.96; ரூ.40 ; சுவாமிமலை பதிப்பகம், சென்னை-17; )044- 2431 2559.
 திருமந்திரமும் வேதாத்திரியமும் - நம் வாழ்வின் வழித்துணை- சிவமல்லிகா; பக்.360; ரூ.285; திருமந்திரம் அருட்சபை அறக்கட்டளை, 13, பாரதி தெரு, அம்மன் நகர், கே.கே.நகர் அஞ்சல், திருச்சி-21.
 பார் போற்றும் பாரதி - பாரதிசுகுமாரன்; பக்.216; ரூ.200; தமிழர் கலை இலக்கிய மையம், 2/121, பெருமாள் கோவில் தெரு, மணம்பூண்டி, திருக்கோவிலூர்-605759.
 நெஞ்சிருக்கும் வரை - நடிகர் திலகத்தின் நினைவுகள் - கே.சந்திரசேகரன்; பக்.112; ரூ.70; நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜானிகான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14.
 மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை - செ.வீரபாண்டியன்; பக்.144; ரூ.100; செம்பியன் பதிப்பகம், 7, 10 ஆவது குறுக்குச் சாலை, குமரன் நகர், திருச்சி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com