இலக்கியச் சங்கமம்

அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை நடத்தும் "தாள்ச் சுவடிகளும் பாதுகாப்பு முறைகளும்' - பயிலரங்கம். பங்கேற்பு:
இலக்கியச் சங்கமம்

* அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை நடத்தும் "தாள்ச் சுவடிகளும் பாதுகாப்பு முறைகளும்' - பயிலரங்கம். பங்கேற்பு: மு.மேத்தா, த.ஆதித்தன், இரா.சந்தானகிருஷ்ணன்; கல்லூரி கருத்தரங்க அறை, அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 11, வயலட் கல்லூரி சாலை, மேனாம்பேடு, அம்பத்தூர், சென்னை-53; 11.2.19 காலை 9.30.
* வயல்வெளித் திரைக்களம் நடத்தும் "தொல்லிசையும் கல்லிசையும்' ஆவணப்படம் தொடக்கவிழா. தலைமை: சிவஞான பாலய சுவாமிகள்; பங்கேற்பு: பா.மீ.சுந்தரம், வே.பொ.சிவக்கொழுந்து, இரா.சிவா, கே.பி.கே. செல்வராஜ், ஒப்பிலா.மதிவாணன்; செயராம் உணவகம், புதுச்சேரி; 11.2.19 மாலை 600.
* சாகித்திய அகாதெமியும், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையும் இணைந்து நடத்தும் "பி.ஆர்.இராஜம் ஐயரும் தொடக்கக் கால தமிழ்நாவல்களும்- உரையரங்கம். தலைமை: சு.நடராசன்; பங்கேற்பு: எஸ்.தோதாத்ரி, மாலன், ம.திருமலை, பா.ஆனந்தகுமார், ந.முருகேசபாண்டியன், சு.வேணுகோபால், ந.ரத்தினகுமார்; வெள்ளிவிழா அரங்கம், காந்தி கிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம்; 12.2.19 காலை 10.00. 
* ரசிக ரஞ்ஜனி சபா நடத்தும் தமிழிசைச் சாரல் இசை விழா மற்றும் "தத்துவத் தோத்திரத் தேன்துளிகள்' - உரையும் இசையும். 15.2.19 தொடக்க விழா; பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், மா.வயித்தியலிங்கன்; 16.2.19 மாலை 6.00 பங்கேற்பு: கி.சிவகுமார்; 17.2.18 மாலை 6.00 பங்கேற்பு:சாமி தியாகராஜன், எஸ்.சுந்தர்; ஆர்.ஆர்.சபா, 30/1, சுந்தரேஸ்வரர் தெரு, மயிலாப்பூர், சென்னை-4.
* புதுவைத் தமிழ்ச்சங்கப் பொன்விழா - தமிழ் மாநாடு. 16.2.19 காலை 8.15 மணிக்கு தொடக்கம்; பங்கேற்பு: புதுவை முதலமைச்சர் வே.நாராயணசாமி, அமைச்சர் ஆ.நமச்சிவாயம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கோ.விசுவநாதன், எம்.ஏ.முஸ்தபா; அமர்வுகள் தொடக்கம் முற்பகல் 11.00 மணி; பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், ஆ.ரா. சிவக்குமரன்; 11.30 பங்கேற்பு: தமிழக அமைச்சர் க.பாண்டியராசன், ஆ.அன்பழகன், கோ.விசயராகவன் ; பகல் 12.30 பங்கேற்பு: சீனு.மோகன்தாசு, வேலாயுதம்; 1.30 பங்கேற்பு: இ.பட்டாபிராமன், ஏ.பி.இபேர் தெலாப்பேர்ல், பா.அசோக்ராஜா; பிற்பகல் 2.30 பங்கேற்பு: சிவ. இளங்கோ, பூங்குழலி பெருமாள், வி.அமலோற்பவமேரி; மாலை4.00 பங்கேற்பு: சுந்தரமுருகன், சிற்பி பாலசுப்பிரமணியம்; 5.00 பங்கேற்பு: நீதியரசர் தாவீதன்னுசாமி, சேது முருகபூபதி, அரங்க மகாதேவன், இரா.சுரேசுகுமார்; மாலை 6.00 பங்கேற்பு: சி.பி.திருநாவுக்கரசு, கி.வீரமணி, த.ஜெகத்ரட்சகன்; இரவு 7.00 பங்கேற்பு: மு.அருள் செல்வம், இரா.ச.குழந்தைவேலன்; 17.2.19 பங்கேற்பு: தொல்.திருமாவளவன், கே.பாலகிருட்டினன், ஆர்.முத்தரசன், சு.செல்வ
கணபதி, ந.அரங்கசாமி, தி.மு.அப்துல்காதர், ஆண்டாள் பிரியதர்சினி, மு.அப்துல் மசீத், வே.பதுமனார், ந.கவுதமன், வி.முத்து, மு.இராசாராம், அ.அன்பரசு, இரா.சிவா, ப.முத்துக்குமாரசாமி, யுகபாரதி; விவேகானந்தர் மேல்நிலைப் பள்ளி, லாசுப்பேட்டை, புதுச்சேரி. 
* தமிழ்ப் பேரவை நடத்தும் திருக்குறள் விளக்கம்-நாற்று-சிறப்புப் பொழிவு: தலைமை- கடவூர் மணிமாறன், பங்கேற்பு: ம.இராதா, புலவர் உ.தண்டபாணி, மா.விக்னேசுவரி, சி.ஷகிலா பானு. கிராமியம் அரங்கம், குளித்தலை (பேருந்துநிலையம் அருகில்) 16.2.19 மாலை 5.30.
* உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் கவியரங்கம், கருத்தரங்கம். தலைமை: புதுகை வெற்றிவேலன்; பங்கேற்பு: கா.வேழவேந்தன், இரா.செயபால்; வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப் பள்ளி, தாம்பரம் பேருந்து நிலையம் அருகில், தாம்பரம், சென்னை; 17.2.19 மாலை 5.00.
* வாகை இலக்கியக் கூடல் நடத்தும் தமிழ் உதயாவின் கவிதை நூல்கள் அறிமுக விழா. பங்கேற்பு: கு.இலக்கியன், சுரேஷ் சூர்யா, ஸ்ரீதேவி கண்ணன், முருக தீட்சண்யா; வருவாய் அலுவலர் சங்கக் கட்டிடம், மயிலாடுதுறை; 17.2.19 காலை 10.00. 
* தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம், தமிழ்ப்பணி அறக்கட்டளை இணைந்து நடத்தும் பூங்கா கவியரங்கம். தலைமை: வேதகனி அருண்குமார்; பங்கேற்பு: க.ச.கலையரசன், மு.தேவராசன், செங்கை சண்முகம் ; ஜெய்நகர் பூங்கா, கோயம்பேடு பேருந்துநிலையம் எதிரில், சென்னை; 17.2.19 மாலை 4.00.
* "குட்டி' குழந்தை இலக்கிய விழா. பங்கேற்பு: கு.அ.தமிழ்மொழி, பார்வதி பாலசுப்பிரமணியன், தியாரூ, கார்முகிலோன், திருவை பாபு, இடைமருதூர் கி.மஞ்சுளா, புதுவைத் தமிழ்நெஞ்சன்; இக்சா அரங்கம், எழும்பூர் அருங்காட்சியகம் எதிரில், சென்னை; 17.2.19 மாலை 5.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com