இலக்கியச் சங்கமம்

மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் நடத்தும் டாக்டர். உ.வே.சாமிநாதையர் 164 ஆவது பிறந்தநாள் விழா. தலைமை: அமைச்சர் க.பாண்டியராஜன்; பங்கேற்பு: கோ.விசயராகவன், இராவணன், மெய்.ரூசவெல்ட்

* மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் நடத்தும் டாக்டர். உ.வே.சாமிநாதையர் 164 ஆவது பிறந்தநாள் விழா. தலைமை: அமைச்சர் க.பாண்டியராஜன்; பங்கேற்பு: கோ.விசயராகவன், இராவணன், மெய்.ரூசவெல்ட் ; திருவள்ளுவர் அரங்கம், மாநிலக் கல்லூரி, சென்னை; 19.2.19 காலை 9.30.
* சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித்துறை, தமிழ் இலக்கியத்துறை நடத்தும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள். பேராசிரியர் அரங்க.இராமலிங்கனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு; தலைமை: ஒப்பிலா மதிவாணன்; பங்கேற்பு: ஊரன் அடிகள்; 19.2.19 பிற்பகல் 2.15; "நவீன யுகத்தின் உரைநடைப் புனைவிலக்கியம்' சிறப்புச் சொற்பொழிவு; தலைமை: ய.மணிகண்டன்; பங்கேற்பு: டி.ஐ.அரவிந்தன்; 20.2.19 பிற்பகல் 2.00; சாகித்திய அகாதெமியுடன் இணைந்து நடத்தும் உலகத் தாய்மொழி நாள்; தலைமை: ஒப்பிலா மதிவாணன் ; பங்கேற்பு: சா.கந்தசாமி, தமிழ்ச்செல்வி, ஹபீப் அஹமது, சீதாலட்சுமி விஸ்வநாத்; 21.2.19 பிற்பகல் 2.30; பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம், காமராசர் சாலை, சென்னை.
* அன்பநாதபுரம் வகையார் அறத்துறைக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்தும் இலக்கிய நிகழ்ச்சிகள். முனைவர் கி.செம்பியன் அறக்கட்டளைச் சொற்பொழிவு; 20.2.19 முற்பகல்11.00; தலைமை: கி.ஆறுமுகம்; பங்கேற்பு: சு.வேல்முருகன்; உலகத் தாய்மொழி நாள்; 21.2.19 முற்பகல் 11.00; தலைமை: சி.இராமசாமி; பங்கேற்பு: முருகு.இராசாங்கம்; கல்லூரி கருத்தரங்கக் கூடம், அன்பநாதபுரம் வகையார் அறத்துறைக் கல்லூரி, மன்னன் பந்தல், மயிலாடுதுறை.
* நிலா இலக்கிய வட்டம் நடத்தும் நிலா முற்ற நிகழ்ச்சி. தலைமை: பா.வளன் அரசு; பங்கேற்பு: ந.இராசகோபால், பே.சங்கரபாண்டியன், இரா.முருகன் ; தாரணி அரங்கம், எம்.130, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, மேல்தளம், பெருமாள் புரம், திருநெல்வேலி ; 20.2.19 மாலை 6.00.
* தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம் நடத்தும் உலகத் தாய்மொழி நாள் விழா. தலைமை: மு.பாஸ்கரன்; பங்கேற்பு: சரஸ்வதி ராமநாதன், ஐயாத்துரை சாந்தன், பாலசீனிவாசன், பூ.தியாகராஜன் ; கூட்ட அரங்கம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், 577, அண்ணாசாலை, சைதாப்பேட்டை, சென்னை; 21.2.19 பிற்பகல் 3.00.
* குடியேற்றம் முத்தமிழ்ச் சுவைச்சுற்றம் நடத்தும் இன்பத் தமிழ்த் திருவிழா. 23.2.19 மாலை 6.00 தொடக்கவிழா; தலைமை: வே.பதுமனார்; பங்கேற்பு: பர்வீன் சுல்தானா, எம்.எஸ். திருநாவுக்கரசு; 24.2.19 மாலை 6.00 பட்டிமன்றம்; தலைமை: வாசுகி மனோகரன்; பங்கேற்பு: கே.எம்.ஜி.இராஜேந்திரன், மா.சிதம்பரம், மானசீகன்; கே.எம்.ஜி.அரங்கம், திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி, பிச்சனூர், குடியேற்றம். 
* கவிதைச் சிறகுகள் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: இளமாறன்; பங்கேற்பு: பாலசீனிவாசன், இதயவாணன், மயிலாடுதுறை இளையபாரதி; இராமன் அரங்கம், 120, என்.டி.ஆர். தெரு, ரெங்கராஜபுரம், சென்னை-24; 24.2.19 காலை 9.30.
* மயிலாடுதுறை திருக்குறள் பேரவை நடத்தும் திங்கள் கூட்டம். தலைமை: சி.சிவசங்கரன்; பங்கேற்பு: அறிவுமதி, பூ.இராமானுசம், மு.இராசசிம்மன் ; தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேனிலைப் பள்ளி, மயிலாடுதுறை; 24.2.19 மாலை 5.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com