நூல் அரங்கம்

இலக்கியச் சங்கமம்

DIN

* தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் 42-ஆவது புத்தகக் கண்காட்சி. 14.1.19; பங்கேற்பு: பெ.மயிலவேலன், சுந்தர ஆவுடையப்பன், விமலா அண்ணாதுரை, செயம் கொண்டான், பி.எம்.சிவகுமார்; 15.1.19; பங்கேற்பு: ஏ.ஆர்.சிவராமன், வைகைச் செல்வன், சமஸ், சு.சுப்பிரமணியன்; 16.1.19; பங்கேற்பு: டி.என்.ஸ்ரீநிவாசன், தங்கர்பச்சான், ஜே.ஞானகுரு, ஜாநிசிவம், பி.பார்த்தசாரதி; 17.1.19; பங்கேற்பு: எஸ்.சுரேஷ்குமார், கரு.பழனியப்பன், அ.ப.தேவேந்திர பூபதி, விஜய் பிரபாகரன், ஆர்.மாசிலாமணி; 18.1.19; அ.குமரன், வெ.இறையன்பு, எம்.சிராஜுதீன்; 19.1.19; பங்கேற்பு: ஏ.ஆர்.சிவராமன், சின்ன அலமேலு, ஜோதி சுந்தரேசன், கோ.சு.சிம்ஹாஞ்சனா, இராம.மெய்யப்பன் ôலை 6.00 மணி
* மதுரைக் கம்பன் கழகம் நடத்தும் 171-ஆவது மாதக் கூட்டம். "கம்பனில் முரண்கள்' சொற்பொழிவு: இரா.மாது; இடம்: வசுதரா வளாகம், ஆண்டாள்புரம், மதுரை. 15.1.19 மாலை 6.45.
* மதுரைத் திருவள்ளுவர் கழகம் நடத்தும் 77ஆம் ஆண்டு நிறைவு விழா. 15.1.19 - தி.ப.சுப்பிரமணியதாசு நினைவு விழா; மாலை 6.00; தலைமை: பொ.தி.ரா. கமலை விசயராசன்; பங்கேற்போர்: சொ.கு.முருகேசன், யாழ்.சு.சந்திரா, பெ.சந்திரா; 16.1.19 - பொன்னம்பலத் தியாகராசர் நினைவு விழா, குறள்நெறிப் பட்டிமன்றம்; தலைமை: கருமுத்து க.ஹரிதியாகராசன்; பங்கேற்போர்: பழ.கந்தவேல், இராம.பாண்டுரங்கன்; அ.ஆறுமுகம், இராச.உமாராணி, அ.கி.செ.திருமாவளவன்; காலை 10.30; 17.1.19-கி.பழனியப்பனார், மீ.கந்தசாமிப்புலவர் நினைவு விழா; மாலை 6.30; தலைமை: பொ.தி.ரா., கமலை விசயராசன்; பங்கேற்போர்: இரா.மோகன், ப.தி.நாகராசன்; இடம்: அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில், வடக்காடி வீதி, மதுரை-001.
* உலகச் சான்றோர் சங்கம் வழங்கும் திருவள்ளுவர் திருவிழா (மூன்று நாள் நிகழ்வுகள் - பாட்டு பட்டிமன்றம், வாழ்நாள் சாதனையாளர் விருது, கோலப்போட்டி, கிராமியக்கூத்து). தலைமை: ஆ.சந்திரகேசகர்; பங்கேற்போர்: க.சு.கந்தசாமி, மாலா சந்திரசேகர், வெ.சென்னம்மாள், ஆ.பாக்கியலட்சுமி, வனிதா, உமாதேவி பலராமன், அ.செளமியா; இடம்: பசுங்கரை பள்ளி அருகில் பசுங்கரை, திருவண்ணாமலை; 16.1.19 மாலை 3.00.
* தென்காசி திருவள்ளுவர் கழகம் நடத்தும் கருத்தரங்கம். தலைமை: ச.கணபதிராமன்; பங்கேற்பு: ஆ.சிவராமகிருஷ்ணன், இரா.குத்தாலிங்கம், எம்.என் லிங்கராஜ், துரை தம்புராஜ், கே.இலக்குமிகாந்தன் பாரதி, இராம.தீத்தாரப்பன், தெ.ஞானசுந்தரம், உ.முத்து மாணிக்கம், அ.செல்வராசு; இடம்: திருவள்ளுவர் கழகம், தென்காசி; 19.1.19, மாலை 5.30.
* குளித்தலை தமிழ்ப் பேரவை நடத்தும் திருக்குறள் விளக்கம் - தமிழர் திருநாள் பாவரங்கம். பங்கேற்போர்: கடவூர் மணிமாறன், மணமேடு குருநாதன், ம.இராதா, உ.தண்டபாணி, அ.பூபதி; இடம்: கிராமியம் அரங்கம், குளித்தலை (பேருந்து நிலையம் அருகில்); 19.1.19, மாலை 5.30. 
* தமிழ்நாடு இலக்கியப் பேரவை நடத்தும் முப்பெரு விழா. தலைமை: பொன்முடி சி.சுப்பையன்; பங்கேற்போர்: சி.சிவபாஸ்கரன், திராவிடமணி, பூ.அ.இரவீந்திரன், இரணியன்; இடம்: பொதுசன சங்கம் நடராசா வாசக சாலை அறக்கட்டளை, 18, இராமசாமி வீதி, கணேசபுரம், கோவை-45; 19.1.19, காலை 10.00.
* இலக்குவனார் இலக்கியப் பேரவை நடத்தும் 140ஆவது கூட்டம். மொழிஞாயிறு பாவாணர் 38ஆம் ஆண்டு நினைவு நாள் விழா. தலைமை: கவிஞர் செம்பை சேவியர்; பங்கேற்போர்: புலவர் உ.தேவதாசு, கோ.வீரராகவன், ஆ.வெ.நடராசன்; இடம் திருமால் திருமண மண்டபம், அம்பத்தூர், சென்னை-53; 20.1.19, காலை 10.00.
* சிறுவாணி வாசகர் மையம் நடத்தும் "நாஞ்சில் நாடன் விருது' வழங்கும் விழா. தலைமை: நாஞ்சில் நாடன்; விருது பெறுபவர்: முனைவர் ப.சரவணன்; பங்கேற்போர்: டி.பாலசுந்தரம், கி.சுப்பிரமணியன் (ஐ.கே.எஸ்), க.கந்தசாமி, தி. சுபாஷிணி, ஜி.ஆர்.பிரகாஷ்; இடம்: ஆர்த்ரா ஹால், அண்ணா சிலை அருகில் கோவை; 20.1.19 மாலை 5.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT