நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

எம்.கே.டி.பாகவதர் இசையும் வாழ்க்கையும்;   பக்.296; ரூ.499; வெளியீடு: ஓல்டு மெட்ராஸ் பிரஸ், ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28.


எம்.கே.டி.பாகவதர் இசையும் வாழ்க்கையும்;   பக்.296; ரூ.499; வெளியீடு: ஓல்டு மெட்ராஸ் பிரஸ், ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28. 044-24621139.

மழைப்பேச்சு - அறிவுமதி; பக்.112;  ரூ.200;  வெளியீடு: சாரல், 189, அபிபுல்லா சாலை, தி.நகர், சென்னை-17. 

இலக்கியக் காரிகைகள் - முனைவர் த.சித்ரா; பக்.120; ரூ.150; நந்தினி பதிப்பகம்; 117, புறவழிச்சாலை, திருவண்ணாமலை-606 601; 04175-227012.

கண்ணன் கதை - ருக்மணி சேஷசாயி; பக்.96; ரூ.80; சாயி பதிப்பகம், 6/18, மேற்கு வன்னியர் தெரு, மேற்கு கே.கே.நகர், சென்னை-78.

வீரமாதேவி சபதம்- கலைமாமணி விக்கிரமன்; பக். 464; ரூ.300; இலக்கியப்பீடம், 53-டி, பாரதிதாசன் காலனி, கே.கே.நகர், சென்னை-78.

நட்புத் திலகம் பி.வெங்கட்ராமன் - எதிரொலி விசுவநாதன்; பக்.128; ரூ.100; மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, சென்னை-1; 044-25361039.

கம்பன் காலடியில் ஓடிய ஆறு - (கவியரங்கக் கவிதைகள்)- வீ.கே. கஸ்தூரிநாதன்; பக்.140; ரூ.70;  மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17;  044-24342926/ 24346082.

முயன்று எழு! முன்னேறு!! (வெற்றியின் திறவுகோள்) - கவிஞர் கவிதாசன்; பக்.80; ரூ.60; குமரன் பதிப்பகம், சென்னை-17; 044-24353742/ 24312559.

ஆண் மலடும் நீக்கும் மருத்துவ முறைகளும் - டாக்டர் க.தங்கதுரை; பக்.140; ரூ.100; வானதி பதிப்பகம், சென்னை-17; 044-24342810/24310769.

வாழ்வியல் வழிகாட்டி (இந்து தருமம் தரும் நன்னடத்தைக் கோட்பாடுகள்) - ஆங்கிலத்தில்: குருதேவர் சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள்; தமிழாக்கம்: சின்னையா சிவஞானசுந்தரம்; பக்.56; ரூ.60; காந்தளகம்,  68, அண்ணா சாலை-2; 044-28414505.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com