நூல் அரங்கம்

இலக்கியச் சங்கமம்

DIN

* ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் நூல் அறிமுக விழா. பூவண்ணன் எழுதிய "பாலர் இலக்கியத்தின் பன்முகம்' நூல் அறிமுகம்; தலைமை: பி.வெங்கட்ராமன்; பங்கேற்பு: மு.தருமராசன், காந்தலட்சுமி சந்திரமெளலி, 
கன்னிக்கோவில் ராஜா; எசுபிளனேடு, 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1; 19.3.19 மாலை 6.00.
* சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித்துறை நடத்தும் இலக்கிய நிகழ்ச்சிகள். 19.3.19 பிற்பகல் 2.30; "மார்க்சியம்: காலமும் கருத்தும்' - சிறப்புச் சொற்பொழிவு; பங்கேற்பு: தியாகு; 20.3.19 பிற்பகல் 2.00; "நிலம் பூத்து மலர்ந்த நாள்' - மலையாளப் புதினத்
தமிழாக்கம் குறித்த சிறப்பு உரையரங்கம்; தலைமை: ய.மணிகண்டன்; பங்கேற்பு: ஜோ டி குரூஸ், கே.வி.ஜெயஸ்ரீ, பி.எம்.கிரிஷ், வாணி அறிவாளன், வ.நிர்மலர் செல்வி; பவள விழாக் கலையரங்கம், மெரினா வளாகம், காமராசர் சாலை(திருவள்ளுவர்
சிலை எதிரில்), சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. 
* அப்போலோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம் இணைந்து நடத்தும் "பன்முக நோக்கில் தமிழிலக்கியங்கள்' பன்னாட்டுக் கருத்தரங்கம். தலைமை: ப.டேவிட் பிரபாகர்; பங்கேற்பு: வி.ஜி.சந்தோசம், இரா.முகுந்தன், சாரதா ரவிச்சந்திரன், இன்பா சுப்பிரமணியன், மோ.பாட்டழகன், சு.சதாசிவம், திருவை பாபு, மூ.புகழேந்தி, ம.முரளி; அப்போலோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வாய், கூடுவாஞ்சேரி, சென்னை-88; 20.3.19
காலை 9.30.
* உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், தமிழிசைக் கல்லூரி, தமிழிசைச் சங்கம், கானல் வரி கலை இலக்கிய இயக்கம் இணைந்து நடத்தும் "தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும், பங்களிப்பும்' - தேசியக் கருத்தரங்கம். தலைமை: கோ.விசயராகவன்; பங்கேற்பு: பா.இறையரசன், செ.கற்பகம், இரத்தின புகழேந்தி, கு.சிதம்பரம்; பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-113; 20.3.19 காலை 10.00.
* சாகித்திய அகாதெமி நடத்தும் உலகக் கவிதை நாள். தலைமை: மாலன்; பங்கேற்பு: வ.வே.சுப்ரமணியன், தமயந்தி, கபிலன் வைரமுத்து: சாகித்திய அகாதெமி, 443, இரண்டாம் தளம், குணா வளாகம், அண்ணாசாலை, சென்னை-18; 21.3.19 மாலை 5.30.
* உரத்த சிந்தனை 35 ஆம் ஆண்டு விழா. தலைமை: திருப்பூர் கிருஷ்ணன்; பங்கேற்பு: அண்ணா சிங்கார வேலு, ஜெ.பாஸ்கரன், வஸந்த் எஸ்.சாய், எஸ்பி.முத்துராமன், கோ.விசயராகவன், மலையமான், பட்டுக்கோட்டை பிரபாகர், நெல்லை சு.முத்து, 
வி.கல்யாணம், தஞ்சை தாமு, இரா.சிவானந்தம், தி.நெ.முத்து குமாரசாமி, ஆர்.அப்துல்சலாம்; தட்சிணா மூர்த்தி கலையரங்கம், பி.எஸ்.உயர்நிலைப் பள்ளி வளாகம், ராமகிருஷ்ண மடம் எதிரில், மயிலாப்பூர், சென்னை-4; 23.3.19 மாலை 5.50.
* கம்பன் கழகம் நடத்தும் மாதச் சொற்பொழிவு. பங்கேற்பு: பள்ளத்தூர் பழ.பழனியப்பன், ஜே.பி.திருநாவுக்கரசு, கண்மணி சுப்பிரமணியன், நிர்மலா மோகன், அ.ஞானவேல், வி.சுப்பிரமணியன்; திருமால் திருமண மண்டபம், வெங்கடாபுரம்,
அம்பத்தூர், சென்னை; 24.3.19 மாலை 6.00.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபி அருகே தமிழ்நாடு கிராம வங்கி புதிய கிளை திறப்பு

கொங்கு பொறியியல் கல்லூரியில் 40-ஆவது ஆண்டு விழா

கூடலூா் பகுதியின் நீண்டகால பிரச்சனைக்கு தீா்வு காண அதிமுகவுக்கு வாக்களியுங்கள் -எஸ்.பி.வேலுமணி

கோவை வழித்தடத்தில் தாம்பரம் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பலூன் பறக்கவிட்டு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT