ஸ்பெஷல்

ஐபிஎல்: அதிக சிக்ஸர், பவுண்டரிகளைக் கொடுத்த பந்துவீச்சாளர்கள்!

எழில்

இந்த வருட ஐபிஎல் போட்டியில் பந்துவீச்சாளர்கள் எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்? எந்தப் பந்துவீச்சாளர் அதிகளவில் பாதிக்கப்பட்டார்? யாருடைய பந்துவீச்சில் அதிக சிக்ஸர், பவுண்டரிகள் அடிக்கப்பட்டன? பார்க்கலாம். 

ஐபிஎல் 2018 

அதிக விக்கெட்டுகள்

ஆண்ட்ரூ டை - 24 விக்கெட்டுகள்
ரஷித் கான் - 21 விக்கெட்டுகள்
சித்தார்த் கெளல் - 21 விக்கெட்டுகள்
உமேஷ் யாதவ் - 20 விக்கெட்டுகள்
டிரெண்ட் போல்ட் - 18 விக்கெட்டுகள்

இந்த வருட ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளர்கள்

சித்தார்த் கெளல் - 547 ரன்கள்
பிராவோ - 533 ரன்கள்
உனாட்கட் - 486 ரன்கள்
சுனில் நரைன் - 467 ரன்கள்
ரஷித் கான் - 458 ரன்கள்

ஓர் ஆட்டத்தில் அதிக ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளர்கள்

பசில் தம்பி - 70 ரன்கள் (4 ஓவர்கள்)
உமேஷ் யாதவ் - 59 ரன்கள் (4 ஓவர்கள்)
ஷிவம் மாவி - 58 ரன்கள் (4 ஓவர்கள்)
கோரே ஆண்டர்சன் - 58 ரன்கள் (3.4 ஓவர்கள்)
பிரசித் கிருஷ்ணா - 56 ரன்கள் (4 ஓவர்கள்)

அதிக மெயிடன் ஓவர்கள் வீசிய பந்துவீச்சாளர்கள்

லுங்கி இங்கிடி - 2 ஓவர்கள்

அமித் மிஸ்ரா, தீபக் சஹார், உமேஷ் யாதவ், பென் ஸ்டோக்ஸ், அன்கித் ராஜ்பூத், ஷர்துல் தாக்குர், பிராவோ, ரஷித் கான், சாஹல், புவனேஸ்வர் குமார், டிரெண்ட் போல்ட் - 1 ஓவர்

பேட்டிங்கில் 200 ரன்கள் மற்றும் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆல்ரவுண்டர்கள்

சுனில் நரைன் - 357 ரன்கள், 17 விக்கெட்டுகள்
ஆண்ட்ரே ரஸ்ஸல் - 316 ரன்கள், 13 விக்கெட்டுகள்
ஹார்திக் பாண்டியா - 260 ரன்கள், 18 விக்கெட்டுகள்
ஷகிப் அல் ஹசன் - 239 ரன்கள், 14 விக்கெட்டுகள்
கிருணாள் பாண்டியா - 228 ரன்கள், 12 விக்கெட்டுகள்

அதிக சிக்ஸர்களைக் கொடுத்த பந்துவீச்சாளர்கள்

பிராவோ - 29 சிக்ஸர்கள்
குல்தீப் யாதவ் - 24 சிக்ஸர்கள்
ஷர்துல் தாக்குர் - 24 சிக்ஸர்கள்
சிராஜ் - 21 சிக்ஸர்கள்
ஷகிப் அல் ஹசன் - 20 சிக்ஸர்கள்
சுனில் நரைன் - 20 சிக்ஸர்கள்

அதிக பவுண்டரிகளைக் கொடுத்த பந்துவீச்சாளர்கள்

சித்தார்த் கெளல் - 61 பவுண்டரிகள்
உனாட்கட் - 49 பவுண்டரிகள்
டிரெண்ட் போல்ட் - 46 பவுண்டரிகள்
பியூஷ் சாவ்லா - 44 பவுண்டரிகள்
உமேஷ் யாதவ் - 40 பவுண்டரிகள்

அதிக ரன்கள் எடுக்கப்பட்ட ஓவர் - 18வது ஓவர் - 1180 ரன்கள்
குறைவான ரன்கள் எடுக்கப்பட்ட ஓவர் - முதல் ஓவர் - 771 ரன்கள்
அதிக விக்கெட்டுகள் வீழ்ந்த ஓவர் - 20வது ஓவர் - 71 விக்கெட்டுகள்
குறைவான விக்கெட்டுகள் வீழ்ந்த ஓவர் - 7வது ஓவர் - 20 விக்கெட்டுகள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT