செய்திகள்

முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய கோலி-அனுஷ்கா தம்பதி

DIN


தங்களின் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய விராட்கோலி- அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.
விருஷ்கா என ரசிகர்களால் அழைக்கப்படும் இத்தம்பதிக்கு கடந்த 2017 டிசம்பர் 11-இல் இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது அடிலெய்டில் டெஸ்ட் தொடரில் இந்தியா 
பங்கேற்றுள்ளது. அதில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்ற மகிழ்ச்சியோடு, கோலி-அனுஷ்கா தம்பதி செவ்வாய்க்கிழமை தங்கள் முதலாம் ஆண்டு திருமண விழாவை கொண்டாடினர்.
விக்கெட் கீப்பர் ரித்திமன் சாஹா சுட்டுரையில் தனது வாழ்த்துக்களை முதலில் தெரிவித்தார். அதன் பின்பு பல்வேறு தரப்பினர் வாழ்த்து கூறியுள்ளனர். 
இளம் ஓபனர் பிரித்வி ஷாவுடன் முதல் டெஸ்ட் வெற்றியைக் கொண்டாடினர் விராட்-அனுஷ்கா தம்பதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT