ஏடிபி பைனல்ஸ் ஜோகோவிச் அபார வெற்றி

ஏடிபி பைனல்ஸ் ஒரு பகுதியாக நடைபெற்ற திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்
வெற்றி மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் ஜோகோவிச்
வெற்றி மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் ஜோகோவிச்


ஏடிபி பைனல்ஸ் ஒரு பகுதியாக நடைபெற்ற திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் அமெரிக்க வீரர் ஜான் ஐஸ்நரை நொறுக்கினார்.
உலகின் தலைசிறந்த 8 டென்னிஸ் வீரர்கள் ஆண்டின் இறுதியில் மோதும் பிரபல டென்னிஸ் போட்டி ஏடிபி பைனல்ஸ் ஆகும். இப்போட்டி தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. 
முதல் ஆட்டத்தில் மூன்றாம் நிலை வீரர் பெடரர் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். இதற்கிடையே தற்போது அபார பார்மில் உள்ள ஜோகோவிச் 6-4 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்க வீரர் ஜான் ஐஸ்நரை எளிதாக வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் வெரேவ் 7-6, 7-6 என குரோஷியாவின் மரின் சிலிக்கை போராடி வென்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com